Posts

ஆதிபுரீஸ்வரர் திரு ஒற்றியூர்

Image
  திரு ஒற்றியூர்  சென்னை      தொண்டை நன்னாட்டுத் திருத்தலம      இத்திருத்தலம் சென்னை மாநகரின் வடக்குப் பகுதியில் சென்னை செண்ட்ரல் இரயில் நிலையத்தில் இருந்து சுமார்  8  கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. சென்னை நகரின் எல்லாப் பகுதிகளில் இருந்தும் நகரப் பேருந்துகள் திருவொற்றியூருக்கு செல்கின்றன. புறநகர் இரயில் நிலையமும் திருவொற்றியூரில் இருக்கிறது. இறைவர்              : ஆதிபுரீஸ்வரர் ,  புற்றிடங்கொண்டார்,    படம்பக்கநாதர் ,                                   எழுத்தறியும் பெருமாள் ,  தியாகேசர் ,  ஆனந்தத் தியாகர். இறைவியார்         : திரிபுரசுந்தரி ,  வடிவுடையம்மை ,   வடிவுடை மாணிக்கம். தல மரம்           ...